மிசோரமில் கொரிய அலை

Authors

  • V Ratnamala

Keywords:

korean wave, North East, Mizoram, மிசோரமில் கொரிய அலை

Abstract

வடகிழக்கு இந்திய மாநில செய்திகள் இந்திய வெகுஜன ஊடகங்களில் வெளிவருவது மிகவும் அரிது. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் தேர்தல், வன்முறை நிகழ்வு அல்லது எதாவது இயற்கை பேரீடர் நிகழ்ந்தால் மட்டுமே மைய நீரோட்ட செய்தியில் அடிபடும். சாதாரண மக்களின் பிரச்சினைகள் எப்போதும் வருவதே இல்லை (ஷர்மா, 2006). அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு தரப்படும் முக்கியத்துவம் மணிப்பூரில் பத்தாண்டுகளாக உண்ணாவிரதமிருக்கும் இரோம் ஷர்மிளாவை இந்திய வெகு ஜன ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை (ரெஹ்மான், 2011).

Downloads

Published

2017-07-08

How to Cite

Ratnamala, V. (2017). மிசோரமில் கொரிய அலை. International Journal of Current Humanities & Social Science Researches (IJCHSSR) ISSN: 2456-7205, Peer Reviewed and Refereed Journal, 1(2). Retrieved from https://journal.indiancommunities.org/index.php/ijchssr/article/view/25

Similar Articles

1 2 3 4 > >> 

You may also start an advanced similarity search for this article.